பித்தத்தினால் வரும் நோய்களுக்கான முத்திரை
கீழே படத்தில் உள்ளபடி ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் அழுத்தி வைக்கவும். கட்டை விரலை, மோதிர விரல், சுண்டுவிரல் நுனியோடு அழுத்திப் பிடிக்கவும்.
இம்முத்திரை செய்வதற்கான ஏற்ற நேரம் காலை அல்லது மாலை 6---10. தினமும் 15 நிமிடம் செய்யவும்.
பலன்கள்:
பித்த நாடி கூடினால் பல விதமான நோய்கள் உருவாகும். குறிப்பாக மஞ்சள் காமாலை நோய். பித்த நீரின் அதிக சுரப்பினால் இந்நோய் ஏற்படுகிறது. இந் நோய் ஏற்படின், கல்லீரல், பித்தப்பை போன்றவை பாதிக்கப்படும்.
மேலும், கோபம், பொறாமை, சகிப்புத்தன்மையின்மை, வெப்பத்தை தாங்கமுடியாத தன்மை, கண் எரிச்சல், தோலில் வெடிப்பு ஏற்படுதல், அடிக்கடி சுளுக்கு ,வீக்கம் போன்றவை உண்டாதல்,
வலியுடன் கூடிய மாதவிடாய், இள நரை, இள வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம்,உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலிகள் (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) நடக்கும் போது கடக் முடக் என மூட்டுகளில் சத்தம் வருதல், அல்சர்,போன்ற பலவித நோய் குறிகள் உண்டாகும்.
இவை எத்தனை நாள்பட்ட வலிகளாயினும் அவற்றை நீக்க வல்ல அதி உன்னதமான முத்திரை இது.
**************************************************************************************************************
கணைய வீக்கம் ம்ற்றும் அழற்சி:
1. முதல் படத்தில் காட்
2. இரண்டாம் படத்தில் காட்டியுள்ள முத்திரையை வலது மற்றும் இடது கைவிரல்களை கோர்த்து வைத்து நடுவிரல் இரண்டை மட்டும் நீட்டி வைக்கவும்.
3. மூன்றாம் பட்த்தில் காட்டியுள்ள முத்திரையை இரண்டு கைகளின் ஆள்காட்டிவிரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பக்கம் வைத்துக்கொண்டு கட்டை விரலின் முனையை நடுவிரலின் முதலாவது ரேகையின் ஓரத்தில் வைத்து மற்ற விரல்களை நீட்டவும்.
பலன்கள்:
கணையத்தில் உள்ள வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவை குணமகும். ஜீரணமண்டல உறுப்புகள் நன்கு செயல்படும்.
இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் 20 நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யவும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மூளை ஆற்றல்:
படத்தில் காட்டியுள்ள முத்திரையை வலது மற்றும் இடது கை விரல்களை இரண்டையும் இணைத்து பிடிக்கவேண்டியது தான்.
பயன்கள்:
1. இந்த முத்திரை நினைவாற்றலை பெருக்கும்.
2. மூளை நன்கு செயல்படும்.
3. இடப்பக்க மூளை நன்கு செயல்படும்.
இந்த முத்திரையை 20 நிமிடம் தினமும் இரண்டு வேளை செய்யவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வயன்
முத்திரை:
சுட்டு விரல், நடுவிரல், ஆகியவற்றின் நுனியை கட்டை விரலின் நுனியோடு இணைக்க வேண்டும். தீ, காற்று, ஆகாயம் என மூன்று சக்திகள் இணைகின்றன.
பலன்கள்:
இது ரத்த ஓட்டத்தோடு தொடர்புடையது, இம்முத்திரை உய ரத்த அழுத்ததை நீக்கும், ரத்த அழுத்தம் காரணமாக வரும் படபடப்பு குறையும்.
கண்விழிகளில் ஏற்ப்படும் ரத்தச்சிவப்பு மறையும்
அடிக்கடி வரும் தலிவலி நீங்கும்
உயர் ரத்த அழுத்தத்தால் அல்லது படபடப்பால் வரும் தூக்கமின்மை மறைந்து நல்ல தூக்கம் வரும்
தொண்டை அழற்சி, வலி, பாராதைராய்டு நோய்னிலை, இருமல் ஆகியன சரியாகும்.
காலையும் மாலையும் 20 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்
சுட்டு விரல், நடுவிரல், ஆகியவற்றின் நுனியை கட்டை விரலின் நுனியோடு இணைக்க வேண்டும். தீ, காற்று, ஆகாயம் என மூன்று சக்திகள் இணைகின்றன.
பலன்கள்:
இது ரத்த ஓட்டத்தோடு தொடர்புடையது, இம்முத்திரை உய ரத்த அழுத்ததை நீக்கும், ரத்த அழுத்தம் காரணமாக வரும் படபடப்பு குறையும்.
கண்விழிகளில் ஏற்ப்படும் ரத்தச்சிவப்பு மறையும்
அடிக்கடி வரும் தலிவலி நீங்கும்
உயர் ரத்த அழுத்தத்தால் அல்லது படபடப்பால் வரும் தூக்கமின்மை மறைந்து நல்ல தூக்கம் வரும்
தொண்டை அழற்சி, வலி, பாராதைராய்டு நோய்னிலை, இருமல் ஆகியன சரியாகும்.
காலையும் மாலையும் 20 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்
**********************************************************************************
கண் நோய்கள் மற்றும் சைனஸ்:
--------------------------------------------------
கீழே இரண்டு படத்தில் உள்ள புள்ளிகளிலிலும் தினமும் ஒவ்வொரு புள்ளியிலும் தினமும் காலை மாலை என இரண்டு வேளை 40 முறை அழுத்தம் குடுக்கவும்.
கண்களின் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் இந்த புள்ளிகளில் அழுத்தம் தரவும். கண்களின் ஓரத்தில் உள்ள புள்ளிகளில் மிக ஜாக்கிரதியாக அழுத்தம் தரவும். நகம் படாமல் அழுத்தவும்.
பலன்கள்:
---------------
பார்வைக்கோளாறுகள், கிட்டபார்வை தூரபார்வை அனைத்தும் குணமாகும்.
கண்களில் புறை சரியாகும் தொடர்ந்து செய்யவும்.
பின்பு சைனஸ், மூக்கடைப்பு, கண் எரிச்ச
ல், கண் அழுத்தம் (eye pressure) கண்களில் நீர் வழிதல், கண் சிவப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொடர் தும்மல் அனைத்தும் சரியாகும்.
நம்பிக்கையா பன்னுங்க நலம் பெருவீங்க நண்பர்களே.
அனைத்து புள்ளிகளிலும் அழுத்தம் தந்த பின் கையின் உள்ளங்கையில் ஒரு புள்ளி இருக்க்றதே அந்த புள்ளியில் கடைசியாக அழுத்தம் தரவும்.
பதிலளிநீக்குஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...
எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/
தொடர்புக்கு:
ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்
+91.8608400035, +91.8608400041
Aadhavan Siddha Groups +91.8754473544